இதனால் தான் பெண்கள் உங்களிடம் நெருங்கி பழகுவதில்லை..! இத்தன நாளா இது தெரியாம போச்சே..!!     - Seithipunal
Seithipunal


புகை பிடிப்பவர்களை கலங்கடிக்கும் வகையில் அதிர்ச்சி தகவல் ஒன்று   வெளியாகியுள்ளது.

 புகைபிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும், புகைபிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும்  என்று பல வசனங்களை நீங்கள் கேட்டு இருப்பீர்கள்.   

புகை பிடிப்பதால் அவர் மட்டுமல்லாமல் அவரை சுற்றி உள்ளவர்களும் பாதிக்கப்படுவார்கள். உலகிலேயே அதிகமாக புகைபிடிப்பதால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான்  முதலிடத்தில் உள்ளது. 

புகைபிடிப்பதால், மனிதனுடைய நுரையீரல் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும்.
 
தற்போது நடத்திய ஆராய்ச்சியில் 18-ல் இருந்து 76 வயது வரை இருப்பவர்களில் 57 சதவீதம் பேர் மட்டுமே புகைப்பழக்கம் இல்லாதவர்கள் மீதமுள்ள 43 சதவீதம் புகைப்பிடிப்பவர்களே என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.  

மேலும், 70 சதவீத பெண்கள் புகைபிடிக்கும் ஆண்களை வெறுக்கின்றனர். மேலும் 56 சதவீத பெண்கள் புகைப்பழக்கம் உள்ளவரிடம் உறவு வைத்து கொள்வதில் தயங்குகிறார்கள்.
 
புகை பிடித்துவிட்டு தன் காதலன் அருகில் வந்தால் வாயில் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் இதை எல்லாம் காதலி வெறுக்கிறாள், ஆசையாக பேசுவதில் கூட தடை வருகிறது என்ற வருத்தம் எழுகிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Womens No tcome to near This is your Problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->