பெண்களுக்காக..! உங்கள் மார்பகம் சிறியதாக உள்ளதா? உங்களை அனைவரும் கிண்டல் செய்கிறார்களா? இனி தினமும் இதை செய்யுங்கள்..!! - Seithipunal
Seithipunal


பெண்கள் எப்போதும் தங்கள் மார்பை அழகுபடுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள்.

சில பெண்கள் தங்கள் மார்பு சிறிதாக இருந்தால், மற்றவர்கள் அவர்களை  கிண்டல் செய்வார்கள் என எண்ணுகின்றனர். 

குட்டியாக மார்பகம் இருப்பதற்கு காரணம் அவர்களுடைய ஹார்மோன் தான் காரணம்.  

சில பெண்கள் பேடட் பிரா அணிந்து தங்களின் மார்பகங்களை பெரியதாக உள்ளது போல் காட்டிக் கொள்வார்கள். இருந்த போதிலும் இயற்கையாக மார்பகம் பெரியதாக இல்லையே என சில பெண்கள் வருத்தப்படுகிறார்கள்.

ஒரு சில உணவுகள் மூலம் இதனை சரி செய்யலாம் 

  • சோயா : சோயா பீன்ஸ், சோயா பால், மீல்மேக்கர்    
  • சோம்பு/சீரகம் : 
  •  பால் பொருட்கள் மற்றும் தயிர் 
  •  மசாலாப் பொருட்கள் : கிராம்பு, சேஜ் மற்றும் கற்பூரவள்ளி போன்றவற்றை சாலட்டுகளில் சேர்த்து சாப்பிட வேண்டும். 
  •  பீட்ரூட் 
  • கேரட் :  இதனை ஜூஸ் அல்லது பாதியாக வேக வைத்து தான் சாப்பிட வேண்டும் 
  •  தானியங்கள்
  •  நட்ஸ் : பிஸ்தா, வால்நட்ஸ், முந்திரி
  • பழங்கள்  : பீச், ஸ்ட்ராபெர்ரி
  •  மூலிகை தேநீர் : ப்ளாக் டீ மற்றும் க்ரீன் டீ  
  • புரோட்டீன் உணவுகள் : பால், முட்டை, வேர்க்கடலை வெண்ணெய் மற்றும் சிக்கன்  
  • பச்சை இலைக் காய்கறிகள் : கீரைகள், காய்கறிகள்  
  • கொண்டைக்கடலை  வெள்ளை மற்றும் கருப்பு நிற கொண்டைக்கடலைகளில் ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகமாக உள்ளது.
  • மேற்கண்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் குட்டியாக உள்ள மார்பு பெரியதாகும்.  

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Women Only Read Breast Size Increased


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->