உடலுறவிற்கு முன் இதெல்லாம் செய்தால் தான் பெண்கள் முழுமையாக மகிழ்ச்சி அடைவார்களாம்..!! - Seithipunal
Seithipunal


உடலுறவுக்கு மேற்கொள்வதற்கு முன் காதல் விளையாட்டுகளில் ஈடுபட்டால் தான் செக்ஸ் வாழ்க்கையை முழுமை அடையும்.

முதலில் உங்கள் வாழ்க்கை துணையுடன் நன்றாக பேச வேண்டும். 
பெண்ணின்  உடம்பை உதட்டால் ஆண்கள் சுவைக்க வேண்டும். பெண்ணின் விருப்ப படி கை வைப்பது, போன்ற செயல்களில் ஈடுபட்டு பெண்களுடன் உறவு கொள்ள வேண்டும்.   

பெண்களின் கண்களைக் கட்டிவிட்டு, ஆண்களை அவர்களின் உதட்டினால், கைகளினால்  சீண்டி விளையாடலாம்.   இப்படியே மாறி, மாறி என்ஜாய் ஒருவரை ஒருவர் கண்களைக் கட்டிக்கொண்டு மாறி மாறி விளையாட வேண்டியது தான்.

ஓரு ஐஸ் கட்டி அல்லது மிதமான சூடான எண்ணை அல்லது கூல் ட்ரிங்க் அல்லது மது பானம் இதில் எதையாவது அப்படியே அவங்க வாயில ஆரம்பிச்சு உடம்பு முழுக்க ஊத்தி அப்படியே நாக்கால் அந்த ஐஸ் கட்டியை தடவி எடுக்க நீங்கள் முயற்சித்தால், அது அவங்க உணர்ச்சியை தூண்டுங்க பயன்படுத்துங்கள்.

உங்கள் காதல் இன்பத்தை ரொம்ப தாறுமாற ஏற்றும் விளையாட்டு இது. ஆரம்பத்தில் சாதாரண தான் ஆரம்பிக்கும். ஆனால் இதில் மகிழ்ச்சி என்னவென்றால் யார் தோற்கிறார்களோ அவர்கள் ஆடையைக் கொஞ்சம் கொஞ்சமாக ஆடையை கழட்ட வேண்டும். 

இதுபோன்ற விளையாட்டுக்கள் மேற்கு நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மிக பிரபலம். நம்முடைய நாட்டில், ஆணின் தேவையை பெண் நிறைவு செய்வதே இந்த காமமும் உடலுறவும் என்ற எண்ணம் பாரபட்சமின்றி எல்லோரிடமும் இருக்கிறது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sex Before Lover Like Play some Sports


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->