பெண்களுக்கு அந்த இடத்தில் முத்தம் கொடுத்தால் என்ன நடக்கும்.!! முத்தம் சத்தமில்லாத மௌன மொழி..!! - Seithipunal
Seithipunal


முத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போது, நம்முடைய உதடுகள் எவ்வாறு இணைகிறதோ அதேபோன்று தான், முத்தம் கொடுத்துக் கொள்ளும் போதும் இரண்டு இதயங்களும் சங்கமித்துக் கொள்கின்றன. 

காதலை வெளிப்படுத்தும் இந்த முத்தத்தை சத்தமில்லாத மௌன மொழி என்று கூட கூறலாம். காதலர்களுக்குள் எழும் சின்ன சின்ன சண்டைகளுக்கும் கோபத்துக்கும் தீர்வாக இருப்பதுவும் இந்த முத்தம் தான். 

நீங்கள் கொடுக்கும் முதல் முத்தம் அவர்கள் என்றும் மறக்க முடியாததாக இருக்க வேண்டும். ஆனால் அதில் மென்மை தான் இருக்க வேண்டுமேயொழிய வன்முறை முத்தங்கள் கூடாது.காதலியிடம் கொஞ்சம் அன்பாக பேசிக் கொண்டே இருங்கள். அப்போது அவர்களுக்கு உங்கள் மேல் தானாகவே அதிக எதிர்பார்ப்புகளை உண்டாக்கிவிடும். 

இப்படிபட்ட முத்தத்தை பெண்களுக்கு எங்க எப்படி கொடுத்தால் என்ன ஆகும் என்று பாப்போம்.

கழுத்தில் முத்தம் : முனுமுனுத்தபடி முத்தம் தரும்போது மேலும் இன்பம் கூடுமாம்

விரல்களில் முத்தம் : கை விரல்களில் முத்தமிட்டு பெண்களை நெளிய வைக்கலாம்.

நெற்றியில் முத்தம் : காதலர் மீது வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்துமாம்.

தோள்பட்டையில் முத்தம் : காதலியின் தோள்பட்டையை பின்னால் போய் நின்று அருகே அணைத்தபடி மென்மையாக முத்தமிட வேண்டும். உருகிப் போவாராம் காதலி.

காது மடலில் ஒரு கவி முத்தம் கொடுக்கலாம். 

கீழுதட்டை அழுந்தக் கடியுங்கள் : மிகவும் மயக்கம் தரக்கூடிய முத்தம்இது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lover And Married Couple Kiss Tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->