யார் அந்த கருத்து கந்தசாமி! ஓபிஎஸ் விளாசல்! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி ஓராண்டு சாதனை விழா நேற்று சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அப்போது அரசை புகழ்ந்து பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ் புதிய அரசியல் வரவுகளை வறுத்தெடுத்தார்.

rajini க்கான பட முடிவு

மக்களை பற்றி சிந்திக்காதவர்கள் எல்லாம் சிஸ்டத்தை பற்றி சிந்திக்கிறார்கள் என ரஜினியை விமர்சனம் செய்தார். தமிழக்தில் சிஸ்டம் சரியில்லை என ரஜினிகாந்த் கூறியது குறிப்பிடத்தக்கது.  

kamal க்கான பட முடிவு

அதேபோல அரசியல் பற்றி தெரியாதவர்களுக்கு ஒன்றும் கிடைக்காது. சிலர் கருத்து கந்தசாமியாக உள்ளனர். அவர் கருத்து கந்தசாமியாக கமலை தான் கூறினார் என்பது அனைவருக்கும் வெளிப்படையாகவே தெரிந்தது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who is the karuthu kandasamy said by ops


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->