மக்களே.. விஜயகாந்தின் குரல் மீண்டும்.!! வெகு நாட்களுக்கு பின் இதோ.!! வீடியோ.!! - Seithipunal
Seithipunal


தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் வெகு நாட்களுக்கு பிறகு பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல்நிலை குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவரும், முன்னணி நடிகருமான, கேப்டன் என்று அழைக்கக்கூடிய விஜயகாந்த். சிகிச்சை பெற்று வந்த நாள் முதல் அவரின் கம்பீரக் குரல் கேட்காமல் அவரின் தொண்டர்கள் முதல், தமிழக மக்கள் வரை ஏங்கி போய் இருந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதி மறைவின்போது ஒரு முறை விஜயகாந்த் பேசியிருந்தார். இந்நிலையில், தற்போது விஜயகாந்த் பேசிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காணொளி:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth interview


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->