#BREAKING : சற்றுமுன் வந்த முக்கிய செய்தி: பாஜக தலைவர் திடீர் கைது! கொந்தளிக்கும் பாஜக தொண்டர்கள்!!  - Seithipunal
Seithipunal


திருவாரூரில் மருத்துவரை தாக்கியதாக மாவட்ட பாஜக தலைவர் சிவா தற்போது கைது செய்யப்பட்டார் என தகவல் கிடைத்துள்ளது. 

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் அரவிந்தை, திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவா தாக்கியதற்காக, காவல்துறை தற்போது கைது செய்துள்ளது.

திருவாரூரில் பாஜக தலைவர் கைது செய்யப்பட்டதற்கு, தொண்டர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். 

திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இது போன்ற செயலால் பாஜகவுக்கு அவ பெயர் தான் மிஞ்சுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvarur BJP District President Arrest


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->