பாஜக எம்பி கட்சியிலிருந்து விலகல்! அதிர்ச்சியில் பாஜகவினர்! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார்.

உ.பி.யின் பஹ்ரெய்ச் தொகுதி எம்.பியாக இருப்பவர் சாவித்ரிபாய் புலே. இந்த நிலையில், சாவித்ரிபாய் புலே இன்று திடீரென கட்சியில் இருந்து விலகினார். 

இந்த பற்றி சாவித்ரிபாய் புலே கூறியவை, உத்தரப்பிரதேசத்தில் பாஜக சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தி ஆட்சி நடத்தி வருகிறது. இதை கண்டித்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளேன் என்றார்.

உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் ஆஞ்சநேயரும் ஒரு தலித் என பேசிய சில தினங்களில் தலித் எம்.பி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Savitribai Phule BJP MP in Uttar Pradesh


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->