ரஜினியின் ஆதரவு எங்களுக்கு தான் - கடுப்பில் ரஜினி! - Seithipunal
Seithipunal


கியூப்  பிரச்சனை காரணமாக  கடந்த 1ம் தேதி முதல் தயரிப்பாளர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தை துவங்கியது. அதன் பின் கடந்த 16ம் தேதி முதல் படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் கேளிக்கை வரி பிரச்சனை  காரணமாக திரையரங்கு உரிமையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட, சென்னையை தவிர தமிழக முழுவதும் அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டது.

rajini க்கான பட முடிவு

 இதனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமா உலகமே முடங்கியுள்ளது. இந்நிலையில் தயாரிப்பாளர் சங்க கூட்டம் நேற்று விஷால் தலைமையில் நடைபெற்றது. அதன் பின் பேசிய விஷால் கூறுகையில், தயாரிப்பாளர்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லாமல் சினிமா பயணம் தொடங்கும் என கூறினார்.

ரஜினியின் காலா படம் மட்டுமல்லாது, எல்லா படங்களுமே விரைவில் வெளிவர நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், வேலை நிறுத்தத்தை கைவிட கோரி கோரிக்கை விடுத்துள்ள நிலையில்  ரஜினி அவர்களை நேரில் சென்று சந்தித்து பேசி, அவருடைய ஆதரவையும் இந்த வேலை நிறுத்தத்திற்கு பெறுவோம் என்று விஷால் கூறியுள்ளது ரஜினியை அதிர்ச்சியில் தள்ளியுள்ளதாக தகவல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini will support us says important person


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->