அடுத்த பிரதமர் நமது தலைவர் ரஜினிதான்.,பாரபரப்பாக பேசிய பிரபல நடிகர்..! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் உச்சகட்ட புகழில் இருந்தவர் ரஜினி,அவர் தமிழகத்தில் வெற்றிடம் உள்ளதாக கூறி அரசியலில் குதித்தார்.

இந்நிலையில் தமிழர்கள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என கூறி நடிகர் ரஜினிகாந்த்திற்கு எதிராக ஒரு சிலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அவர் தான் அடுத்த இந்திய பிரதமர் என பிரபல நடிகர் லொள்ளுசபா புகழ் நடிகர் ஜீவா பேசியுள்ளார்.

   actor lollu sabha jeeva with rajini க்கான பட முடிவு

அப்பொழுது அவர் கூறுகையில் "150 தொகுதிகளில் நமது தலைவருக்கு அமோக ஆதரவு இருக்கிறது, அவர்தான் அடுத்த முதல்வர் என்று ஒரு பிரபல நாளிதழே செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றில் எந்த சந்தேகமும் இல்லை,

அதுமட்டுமில்லாமல் வரும் தேர்தலில் ரஜினிகாந்த் தமிழக முதல்வர், அடுத்த தேர்தலில் அவர் இந்தியப் பிரதமர்" என ஜீவா கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajini is the next prime minister,talk by famous actors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->