பா.ம.க. இரண்டாவது வேட்பாளர் பட்டியல் - அதிகாரபூர்வ அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில்  5 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். மீதமுள்ள இரு தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப் படுகிறது.

வேட்பாளர்கள் விவரம்:

1.திருப்பெரும்புதூர்  மருத்துவர் அ. வைத்திலிங்கம் M.S.(Ortho) அவர்கள்,
   துணைத் தலைவர், பா.ம.க

2. திண்டுக்கல் - திரு. க. ஜோதி முத்து B.Sc., அவர்கள்,                                                                                 துணைப் பொதுச்செயலாளர், பா.ம.க.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk two constituency candidates


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->