பா.ம.க. வேட்பாளர்கள் பட்டியல் - அறிவிப்பு! 5 தொகுதிகளில் மட்டுமே அறிவித்த பாமக!  - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வரும் 18.04.2019 அன்று நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில்,  அ.இ.அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் கீழ்க்கண்ட 5 தொகுதிகளில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய முதல் பட்டியல் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள், இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் அறிவிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் விவரம்:

வரிசை எண்        தொகுதி எண் - பெயர்        வேட்பாளர் பெயர்
1.                           10. தருமபுரி                               மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்
                                                                      இளைஞரணித் தலைவர், பா.ம.க,
                                                                       மக்களவை உறுப்பினர், தருமபுரி
2.                           13. விழுப்புரம் ( தனி )            திரு.வடிவேல் இராவணன் அவர்கள்,
                                                                      பொதுச் செயலாளர், பா.ம.க
3.                           26. கடலூர்                                மருத்துவர் இரா. கோவிந்தசாமி
                                                                      சொத்துப் பாதுகாப்புக் குழுத் தலைவர், பா.ம.க
4.                         07. அரக்கோணம்                          திரு.ஏ.கே. மூர்த்தி அவர்கள்,
                                                                     வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர், பா.ம.க        
5.                        04. மத்திய சென்னை                     முனைவர். சாம் பால்
                                                                     தகவல் தொழில்நுட்ப அணித் தலைவர், பா.ம.க


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk election candidates


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->