பாமக மற்றும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளின் பட்டியல்! - Seithipunal
Seithipunal


அதிமுக - பாமக - பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. பாமக - அதிமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. 

பாமக 07 தொகுதியில் போட்டியிட உள்ளது. பாஜகவிற்கு மொத்தம் 05 தொகுதிகள் அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலையை பொறுத்தவரை அதிமுக பாஜக மற்றும் அதன் தோழமை காட்சிகள், பாமக, தேமுதிகவுடன் கூட்டணியை உறுதி செய்துள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி என்று அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில், பாஜக மற்றும் பாமக-க்கு ஒதுக்கட்டுள்ள தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. 

பாமக : 

தருமபுரி

கிருஷ்ணகிரி

அரக்கோணம்

ஆரணி

கடலூர்

சிதம்பரம் 

கள்ளக்குறிச்சி, ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பாஜக :

கன்னியாகுமரி

தென்சென்னை

கோவை

திருச்சி

நீலகிரி, ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk and bjp volumes list


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->