ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவானவர் - நரேந்திர மோடி கடும் தாக்கு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் மக்களவை பொதுத்தேர்தலுக்கான 2 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்ற முடிந்த நிலையில் 3ம் கட்ட வாக்கு பதிவுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. 

பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மதரீதியில் தான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 

இந்த நிலையில் ராகுல் காந்தி பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவானவர் என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடிக்கு தேர்தல் பிரச்சாரத்தில் மற்றவர்கள் துன்புறுத்தும் வகையில் பேசியது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Narendra Modi criticized Rahul Gandhi was Pakistan supporter


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->