விரைவில் தமிழ்ராக்கர்ஸுக்கு வரும் பெரிய தலைவலி.! மோடி வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இந்தியா திரைப்பட துறையின் அருங்காட்சியகமானது இன்று திறக்கப்பட்டது. இந்த விழாவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பல திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். 

இந்த விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அவர்கள் பேசியதாவது., திரைப்படம் மற்றும் சமுதாயம் ஆகிய இரண்டும் ஒன்றையொன்று பிரதிபலிக்கிறது. 

நாட்டில் மற்றும் உலகளவில் உள்ள பல பிரச்சனைகளையும்., அதனை தீர்பதற்க்கான வழிமுறைகளையும் தற்போது வெளியாகும் பல திரைப்படங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது. 

திரைப்படங்கள் சட்டத்திற்கு புறம்பாக வெளியாவதை தடுப்பதற்கு., திரைப்பட சட்டத்தை அமல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi speech about movie privacy


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->