பாஜகவின் புதிய தேர்தல் வியூகம்.! மோடி தெரிவித்த வாழ்த்து., கொண்டாட்டத்தில் ஆதரவாளர்கள்!! - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியானது கடந்த 2014 ம் வருடம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிகளவில் பிரபலமடைய துவங்கியது. நாடு முழுவதும் மோடி அலையானது வெகு விமர்சையாக வீச துவங்கி மக்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவை தெரிவித்து., நாடாளுமன்ற அரியணையில் அமர்த்தினர். 

அதன் படி., நாட்டிற்கு தேவையான பல திட்டங்களை அறிமுகம் செய்து அதன் மூலம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வெற்றியை அதிகமடைய செய்வதற்கு அதிகளவு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

அந்த வகையில்., பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணியின் தேர்தல் பிரச்சாரமானது துவங்கியது. இதனையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்., திறமை மிகுந்த இளைஞர்களின் கனவை நனவாக்குவதே பாரதிய ஜனதா கட்சியின் முக்கியமான கொள்கையாகும். 


பாரதிய ஜனதா கட்சியின் வெற்றியை உறுதி செய்வதற்காக இளைஞர்களின் அதீத சக்தியை உருவாக்கி., அதன் மூலம் கனவுகளை நனவாக்க வேண்டும் என்று அந்த ட்விட்டில் தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

modi say congrats to her party youngsters


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->