பேட்டியில் போர்க்களம் புரிந்த தம்பிதுரை.! கூட்டணி கட்சிகள் குறித்து கருத்து., கடுப்பாகும் எதிர்க்கட்சிகள்.!!  - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கோயம்புத்தூருக்கு சென்றிருந்தார். அந்த நேரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேட்டியளித்தார். 

அந்த பேட்டியில்., பாரதிய ஜனதா கட்சியானது தமிழகத்தில் காலூன்ற வாய்ப்பும் இல்லை., வழியும் இல்லை.

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் சூது செய்து வெற்றியடைய திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது அவதூறு பரப்பி குற்றசாட்டுகளை சுமத்தி வருகிறது. 

காங்கிரஸ் கட்சியின் பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராகுல் காந்தியை பிரதமராக அரியணையில் அமர்த்துவதற்கு சந்திரபாபு நாயுடு., மம்தா பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ் போன்ற கூட்டணி கட்சிகள் தயாராகவும் இல்லை என்று தெரிவித்தார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister thampithurai about congress support party and bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->