பாஜவுடனான கூட்டணி பற்றி அதிமுக அமைச்சர் ஓபன் டாக்.!! - Seithipunal
Seithipunal


இன்று சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அம்மைச்சார் ஜயகுமாரிடம் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியா?? ,எதிர் கட்சி தலைவர் ஸ்டாலின் பற்றிய கேள்வி என பல கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

Image result for jayakumar

அப்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார் " நங்கள்  மாநில மக்களின்  நலனுக்காகவே மத்திய அரசுடன் இணக்கமாக சூழ்நிலையை உருவாக்கி வைத்துளோம். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி தற்போது குறை முடியாது. தேர்தல் நேரத்தில் எந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம்  என்பது பற்றி கட்சியின் மேலிடம் முடிவு எடுக்கும். தமிழ் நாட்டின் நலனுக்கு எதிராக பா.ஜ.க செயல்பட்டாலும் இல்லை வேறு யாராக இருந்தாலும் சரி கடுமையாக எதிர்ப்போம். மேலும் திமுக ஆட்சிக்கு வரும் என ஸ்டாலின் குறிவருவது நடக்காது. ஏனெனில் ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்தது திமுக அரசுதான் என அவர் குற்றம் சாட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister open talk about admk and bjb alince


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->