ம.ஜ.க வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு.!! குமாரசாமிக்கு எந்த தொகுதி தெரியுமா?
Karnataka JDS candidate list kumaraswamy contest in Mandya
மக்களவைப் பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாண்டியா, ஹசன், கோலார் ஆகிய மூன்று தொகுதிகள் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தேசிய தலைவர் தேவ கவுடா அறிவித்துள்ளார்.
அதன்படி மாண்டியா தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, ஹசன் தொகுதியில் எச்டி ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா, கோலார் பகுதியில் மல்லேஷ் பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
English Summary
Karnataka JDS candidate list kumaraswamy contest in Mandya