திமுக கட்சியை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்... கண்டனத்தை தெரிவித்த ஹெச்.ராஜா.! - Seithipunal
Seithipunal


நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே அமைந்து இருந்த பெரியார் சிலையின் தலையை மர்ம நபர்கள்  உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். 

சிலையின் தலையை துண்டித்த மர்மநபர்கள் யார் என்று  தற்போது காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு கண்டனம் தெரிவித்தார். மேலும் பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  பெரியார் சிலையின் தலையை சேதப்படுத்தியதற்கு ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியவை, அறந்தாங்கியில் பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

h raja says about dmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->