பாஜக vs பாஜக.. கர்நாடக மாஜி துணை முதல்வரின் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


பாஜக மேலிடம் சீட் வழங்காததால் கர்நாடக முன்னாள் துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஈஸ்வரப்பா சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பி உள்ளது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா தொகுதியில் பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திரா போட்டியிடுகிறார். 

அவரை எதிர்த்து பாஜகவின் மூத்த தலைவரான ஈஸ்வரப்பா சுயேட்சையாக களம் இறங்கி இருப்பது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former deputy cm Ishwarappa contest against BJP candidate


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->