தமிழக அரசியலில் பரபரப்பு : ரஜினியை சந்திக்கும் திமுக முன்னாள் மத்திய அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தனது  அரசியல் கட்சியை தொடங்கியுள்ள ரஜினி  வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் என அறிவித்துள்ளார்.இந்நிலையில் ரஜினிகாந்தை பல்வேறு பிரிவினர் ,அரசியல் பிரமுகர்கள் என சந்தித்து வருகின்றனர்.

மேலும் இன்று திமுகவின் மண்டல நடைபெற்று வரும் நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும்  அழகிரிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என தெரியவில்லை.

Related image 

இத்தகிய சூழுநிலையில் மு.க. அழகிரி ரஜினிகாந்தை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மேலும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதாக மட்டும் இருக்கும் எனவும்,மற்ற காரணங்கள் ஏதும் இல்லை என   தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmer dmk central minister plan to meet rajini


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->