எடப்பாடி- டிடிவி தினகரன் அணியினரிடையே மோதல் முற்றியது .! - Seithipunal
Seithipunal


அதிமுக, டி டி வி தினகரன் இடையே ஆரம்பத்திலிருந்து மோதல் நிலைமை இருந்து வருகிறது.இருவரும் மாரி மாரி தங்கள் தான் அம்மாவின் உணமையான விசுவாச அணி எனக்கூறி கட்சியையும் ,சினத்தையும் கைப்பற்ற போட்டிபோட்டு வருகின்றனர். 

Image result for admk logo

இந்நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்க தேர்தலில் இருவரிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.அதன் உச்சகட்டமாக தற்போது கரூரில் இரு அணியினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி அணியினர் வேட்மனுவை வாங்க தடுப்பதாக டி டி வி தினகரன் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Image result for edappadi and ttv fighting


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edpadi vs ttv dinakaran in cooperative society fight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->