10 மணிக்கு போட உள்ள அச்சாரம்..? தமிழக அரசு, இவர்கள் பக்கம் திரும்பி பார்க்கும் அளவிற்கு,நடக்க உள்ளது? எதற்கு இந்த திடீர்? - Seithipunal
Seithipunal


காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன..

கூட்டத்திற்கு தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். அனைத்து மாவட்ட செயலாளர்களும் இதில் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பை தர உள்ளார்கள்.

எதற்காக இந்த கூட்டம்..?

இந்த கூட்டத்தில் ஓட்டர் லிஸ்டை சரி பார்த்தல், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் டெங்கு காய்ச்சல் மற்றும் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது..

தமிழக அரசுக்கு எதிராக அதிரடியான போராட்டங்களை நடத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK meeting about TN politics and dengue fever


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->