திமுக தலைமையில் கூட்டணி கட்சிகள் எவை.! யாருக்கு எத்தனை தொகுதிகள்.!! முழு விவரம்.!!! - Seithipunal
Seithipunal


வரும் 17 வது மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன்  கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது.

இதில், 

காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்,

விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதிகளும்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும்,  

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும்,

கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும்,

ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதியும்

மேலும், 

மதிமுகவிற்கு 2 அல்லது ஒரு தொகுதியும்,

மார்க்சிஸ்ட் கட்சிக்கு  2 அல்லது ஒரு தொகுதியும்

வழங்கப்படலாம் என்று தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK ALLIANCE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->