தேமுதிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! கள்ளக்குறிச்சியில் சுதீஷ்! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலுக்கான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய முற்போக்கு திராவிட கழகம் விருதுநகர், வட சென்னை திருச்சிராப்பள்ளி கள்ளக்குறிச்சி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. 

விருதுநகர் தொகுதியில் கழக விசாரணை குழு உறுப்பினராக உள்ள அழகர்சாமியும்,  வடசென்னையில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், திருச்சி தொகுதியில் கழக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் கள்ளக்குறிச்சி தொகுதியில் கழக துணைச் செயலாளர் சுதீஷ் போட்டியிட உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmdk candidates


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->