மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு சட்டத்திருத்தம்-பிஜேபி கொண்டுவருகிறது ..! - Seithipunal
Seithipunal


மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவகல்வியில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத் திருத்த மசோதாவை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Image result for parliament

தற்போது முதுநிலைப் பட்டப்படிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3% இட ஒதுக்கீடு அளிக்கபட்டு வருகிறது. 

Related image

இந்நிலையில் தற்போது கொண்டுவரப்படும் புதிய சட்ட திருத்தினால் இந்த இட ஒதுக்கீட்டை 5% ஆக உயர்த்த பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார். இது கொண்டுவரப்பட்டால் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக மாறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏறக்குறைய 21 உடற்குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp will plan to do medical reservation amendment


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->