பாஜக வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வ பட்டியல் அறிவிப்பு! பிரதமர், அமித் ஷா போட்டியிடும் தொகுதிகள்!  - Seithipunal
Seithipunal


பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அக்கட்சியின் மூத்த தலைவர் தேர்தல் கமிட்டி உறுப்பினர் ஜேபி நட்டா  வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதி பட்டியலை அறிவித்து வருகிறார். 

அதன்படி குஜராத் மாநிலம் காந்தி நகரில் தற்போது பாஜக தலைவராக இருக்கும் அமித் ஷா போட்டியிடுகிறார் பிரதமர் நரேந்திர மோடி  தற்போது எம்பியாக இருக்கும் அதே வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார்.  கடந்த முறை அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து களம் இறங்கிய ஸ்மிரிதி ராணி மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்குகிறார். 

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் தற்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி போட்டியிடுகிறா. லக்னோவில் ராஜ்நாத் சிங் போட்டியிடுகிறார்,  மதுராவிலிருந்து ஹேமமாலினி போட்டியிடுகிறார் காசியாபாத் தொகுதியில் விகே சிங் போட்டியிடுகிறார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP top leaders constituency announced by jp natta


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->