பாஜக கூட்டணி 400 அல்ல..150 இடங்களைக்கூட ஜெயிக்கமுடியாது - ராகுல் காந்தி!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். பிரச்சாரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ராகுல் காந்தி பேசுகையில், அரசியலமைப்பு சட்டத்தை மாற்றும் என பாஜக தலைவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.

400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றோம் என்று கூறி வருகின்றனர். பாஜக தலைவனின் தேசிய ஜனநாயக கூட்டணி 400 அல்ல 150 இடங்களை கூட ஜெயிக்க முடியாது. காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி கட்சிகள் அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாத்து வருகிறது.காங்கிரஸ் ஆட்சி அமைத்தல் மூக்கின் வாழ்க்கை நிலையை அறிவதற்காக நாட்டின் அரசியல் திசைகளை மாற்றுவதற்காக ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

பொருளாதாரரீதியாக பழங்குடிகள் மட்டும் பட்டினத்தவர்கள் இதர பிற்படுத்தபட்டோர் கணக்கு எடுப்பு நடத்தப்படும்.இந்தியாவில் உள்ள 22 பணக்காரர்களுக்காக மட்டுமே மோடி கவலைப்படுகிறார். ஆனால் இந்தியா கூட்டணி பழங்குடிகள் பட்டினி இனத்தவர்கள் ஓபிசி ஏழை பொது பிரிவினர் முன்னேற்றத்திற்காக இந்தியா கூட்டணி மட்டுமே சிந்திக்கிறது என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP alliance is not 400 even win 150 seats Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->