பாஜகவுடன் கூட்டணி அமைந்தால் அதற்கு அதிமுகவே தலைமையேற்கும் - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்புகள் வருகிற மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய, பிராந்திய அளவில் கூட்டணிகளை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்து மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? இல்லை இல்லை புதிதாக 3 அணி தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.  

இந்நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்தார். அதாவது, பாஜக உள்ளிட்ட எந்த கட்சிக்கும் பயப்படாத ஒரே இயக்கம் அதிமுக தான். அதிமுக என்பது இமயம்; ஒரு வேலை பாஜகவுடன் கூட்டணி அமைந்தால் அதற்கு இமயமான அதிமுகவே தலைமையேற்கும் என ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP - ADMK Alliance Tamilnadu Minister Jayakumar Press Meet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->