மு.க ஸ்டாலின் தான் அடுத்த பிரதமர்.. அடித்து சொல்லும் அமித்ஷா.. அதிரும் அரசியல் களம்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவை பொதுச் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா "இந்தியாவை 30 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மை பற்று ஆட்சி நடைபெற்றதால் நாடு அதற்கான விலையை கொடுத்தது.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக வலிமையான தலைவர் கிடைத்ததன் மூலம் அரசியல் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஓராண்டுக்கு மு.க ஸ்டாலின் பிரதமராக இருப்பார்.

அடுத்த ஓர் ஆண்டுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சிறப்பவர் பிரதமராக இருப்பார். பிறகு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி பிரதமராக இருப்பார். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சம் இருந்தால் ராகுல் காந்தி பிரதமராக நீடிப்பார்.

இந்தியா கூட்டணி கூறுவது போல் ஒரு நாட்டை இவ்வாறெல்லாம் நடத்த முடியாது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Amit Shah says MKStalin will become PM in indi alliance


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->