அதிமுக - திமுக நேருக்கு நேர் மோதும் தொகுதிகளும், வேட்பாளர்களும்!! - Seithipunal
Seithipunal


வரும் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தல் நடக்க இருக்கிறது. இதனை தொடர்ந்து அணைத்து கட்சியினரும் தேர்தல் வேலையை பரபரப்பாக பார்த்துவருகின்றனர். இந்தநிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியும், திமுக தலைமையிலான கூட்டணியும்  தங்கள் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். 

அதிமுக கூட்டணியில், அதிமுக 20, பாமக 7, பாஜக 5, தேமுதிக 4, தமாகா 1, என் ஆர் காங்கிரஸ் 1, புதிய தமிழகம் 1, புதிய நீதிக்கட்சி 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல திமுக கூட்டணியில், திமுக 20, காங்கிரஸ் 10, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, இந்திய கம்யூனிஸ்ட் 2, விசிக 2, மதிமுக 1, ஐஜேகே 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1, கொமதேக 1 என 40 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தென் சென்னை, காஞ்சிபுரம், சேலம், திருவண்ணாமலை, நீலகிரி, பொள்ளாச்சி, மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய 8 தொகுதிகளில் அதிமுக வேட்பாளரும் திமுக வேட்பாளரும் நேருக்கு நேர் போட்டியிட உள்ளனர். இத்தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்க இவ்விரு கட்சிகளிடையே கடுமையான போட்டி இருக்கும் எனக் கருதப்படுகிறது. 

அதிமுக - திமுக நேருக்கு நேர் போட்டியிட போகும் மக்களவைத் தொகுதிகளும் வேட்பாளர்களும்:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK vs DMK


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->