தொடங்கியது அதிமுக கூட்டம்! ஓபிஎஸ், இபிஎஸ் எடுக்க போகும் முக்கிய முடிவு!!  - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தலைமையில் ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்.பி-க்கள் கூட்டம் தொடங்கியது.

வருகிற 11-ஆம் தேதி டெல்லியில் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்க இருக்கிறது. இந்தகூட்ட தொடரில் தமிழகத்தின் சார்பாக எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து அதிமுக எம்.பி.,க்களுடன் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி தற்போது ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 
 
நாளை தமிழக சட்டப்பேரவை அவசர அவசரமாக கூடுகிறது. இதில் மேகதாது விவகாரம் தொடர்பாக ஒருமனதாக  தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்தத் தீர்மானத்தின் நகலையும் அதிமுக எம்.பி.,க்கள் மூலமாக மத்திய அரசிடம் கொண்டு சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MP Meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->