தேர்தலில் போட்டியிடுவதை அதிகாரப்பூர்மாக அறிவித்த பிரபல நடிகர்!! - Seithipunal
Seithipunal


வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் பிரகாஷ் ராஜ் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். 

பாஜக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் முடிய போகிறது. இந்நிலையில் இந்த வருடம், நாடு முழுவதும் பொது தேர்தல் (மக்களவை தேர்தல்) நடக்க இருக்கிறது. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேசிய காட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. 

இதனிடையே,வரும் நாடாளுமன்ற தேர்தலில் தானும் வேட்பாளராக போட்டியிடப் போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருந்தார். அதாவது, மக்களின் ஆதரவுடன் தான் நாடாளுமன்ற தேர்தலில், சுயேச்சையாக போட்டியிடப் போவதாகவும் எந்த தொகுதி என்பதை பின்னர் அறிவிப்பேன் என்றும் பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருந்தார். 

                                

இந்நிலையில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் அறிவித்துள்ளார். 
   



                        



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Prakash Raj Candidate Come Election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->