திருமண ஆசை காட்டி இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்...!! காதலியை கழட்டிவிட காதலன் செய்த ட்ரிக்! - Seithipunal
Seithipunal


திருமண ஆசை காட்டி இளம் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த வாலிபர்...!! காதலியை கழட்டிவிட காதலன் செய்த ட்ரிக்! 

பெங்களூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் 23 வயது இளம் பெண் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில்,அவருக்கு தினேஷ் என்பவருடன் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.அந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது.

இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டடு அந்த பெண்ணுடன் பல இடங்களுக்கு சென்று பொழுதை கழித்துவந்தார் தினேஷ்.

இந்த நிலையில், திடிரென அந்த பெண்ணுடன் பேசுவதை தினேஷ் தவிர்த்து வந்துள்ளார்.காரணம், தினேஷ்க்கும் வேறு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் நடந்ததாக தெரிகிறது.

இதனை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்த தினேஷின் காதலி,அவரை சந்தித்து தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதனால்,செய்வதறியாது திகைத்த தினேஷ், காதலியை ஒரு தனியார் விடுதிக்கு வரவைத்து அவருக்கு இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார்.

இதனை அறியாத அந்த பெண் குடித்ததால் மயங்கிய போது அவரை தினேஷ் உல்லாசம் அனுபவித்த தினேஷ், தனது செல்போனின் அந்த இளம்பெண்ணை ஆபாசமாக படமெடுத்துள்ளார்.

பின்னர் இந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவதாகவும், இளம்பெண்ணின் பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவதாகவும் கூறி மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து தன்னை நம்பவைத்து கற்பழித்த தினேஷ் மீது அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவான தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young boy sex with his lover girl desire of marriage


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->