நிலக்கடலை உண்பதால் பெண்களுக்கு இதய நோய் வராமல் தடுக்க இயலுமா.?! அருமையான தகவல்.! மிஸ் பண்ணிடாதீங்க.! - Seithipunal
Seithipunal


நிலக்கடலை சாப்பிடுவதன் மூலமாக கொழுப்பு சத்து அதிகரிக்கும் என்று பலரும் கூறி வருகின்றனர். நிலக்கடலையில் ஒமேகா-3 சத்து நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து இளமையை பராமரிக்க உதவுகிறது.

மேலும் நிலக்கடலை பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை சீராக வைக்க உதவுகிறது. இதன் மூலமாக பெண்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்க இயலும்.

நிலக்கடலையில் பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகமாக இருக்கிறது.

தினமும் 30 கிராம் நிலக்கடலை சாப்பிடுவதன் மூலம் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க இயலும். பெண்களுக்கு எலும்புத்துளை நோய் வராமலும் நிலக்கடலை பாதுகாக்க உதவுகிறது.

நிலக்கடலையில் உள்ள ரெஸ்வரெட்ரால் சத்து உடல் எடை அதிகமாகாமல் இருப்பதற்கு உதவுகிறது. இது இதய வால்வுகளை பலப்படுத்துகிறது. இதனால் இதய நோய் வராமல் தடுக்க இயலும்.

அத்துடன் வேர்க்கடலையில் பாதாமை விட நல்ல கொழுப்பு அதிகமாக இருக்கிறது. இதில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாகசத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பை அதிகமாக்குகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nilakadalai benifits


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->