கழுத்து மற்றும் முதுகு வலி முழுமையாக குணமாக இதோ தேனீர்! - Seithipunal
Seithipunal


இடுப்பு, முதுகு, கழுத்து வலி முழுமையாக நீங்கும் தேனீரை பற்றி இன்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

தான்றிக்காய் - 1/4 கிலோ
நன்னாரி - 50 கிராம்

செய்முறை : 

தான்றிக்காய் மற்றும் நன்னாரி இரண்டையும், ஒன்றிரண்டாக இடித்து பின்பு வாணலியில் போட்டு நன்கு வறுத்து பொடியாக செய்து வைத்துக் கொள்ளவும்.

தினமும் ஒரு ஸ்பூன் அளவு அந்த பொடியை எடுத்து இரண்டு தம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து பாதியாக சுண்ட வைத்துக் கொள்ளவும். பின்பு அதனை வடிகட்டி அதனுடன் பால் மற்றும் பனங்கற்கண்டு அல்லது நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் இடுப்பு, முதுகு, கழுத்து வலி நிக்கும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nect and back pain


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->