வீட்டில் தனியாக  இருக்கும் பெண்களா நீங்கள்..!!  அப்போ இதை பண்ணுங்க..!!!  - Seithipunal
Seithipunal


பெப்பர் ஸ்ப்ரே நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்..!

வீட்டில் தனியாக உள்ள பெண்களிடம் நகை, பணம் ஆகிய கொள்ளை சம்பங்கள் தொடந்து அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் உள்ள பெண்களிடம் கொள்ளை சம்பவம் அதிகரித்து வருகிறது. இது போன்ற குற்றங்களை தடுக்க எல்லா நேரமும்  நமக்கு காவல்துறையின் உதவி நாடி இருப்பதை விட, நாம் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனியாக உள்ள பெண்களுக்கு தற்போது உதவியாக இருப்பது இந்த பெப்பர் ஸ்ப்ரே தான். தற்போது அனைத்து மார்க்கெட் கடைகளிலும் கிடைக்கிறது.  இதை நீங்கள் வீட்டில் இருந்தபடியே தயாரித்துக்கொள்ளலாம். 

இதை தயாரிக்கும் முன் :  
 
கைகளில் கிளவுஸ் மற்றும் கண்களுக்கு கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். முகத்தை கைக்குட்டையால் மூடி கொள்ளவும் 

பெப்பர் ஸ்ப்ரே தயாரிக்க தேவையான பொருட்கள்

வினிகர் : 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் துகள்கள்: 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள்: 2 டேபிள் ஸ்பூன்
மிளகுத்தூள்: 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்: 2 டேபிள் ஸ்பூன்
பெளல் - 1
ஸ்ப்ரே பாட்டில்: 1

தயாரிக்கும் முறை : 

ஒரு சின்ன பாத்திரம்  எடுத்துக் கொண்டு மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களை எல்லாம் அதில் கொட்டி நன்கு கலக்கவும். 

அனைத்தும் பொருட்களும் வினிகரில் நன்றாக கலந்த பின் அதை அப்படியே எடுத்து சிந்தாமல், சிதறாமல் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். பின் இறுக்கமாக  மூடவும். அவ்வளவு தாங்க பெப்பர் ஸ்ப்ரே ரெடி. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Are You Alone In the Home So U Will Safe to use Paper Spray


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->