சுவையான 'பீட்ரூட் மில்க் ஷேக்' ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.!  - Seithipunal
Seithipunal


சுவையான ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் மில்க் ஷேக் எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்: 
பீட்ரூட் 
பால் 
ஏலக்காய் தூள் 
தேன் 
நாட்டுச் சர்க்கரை 

செய்முறை: 
முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுகி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்த பீட்ரூட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். 

மற்றொரு மிக்ஸி ஜாரில் பால், நாட்டு சக்கரை, தேன் கலந்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு அரைத்த பீட்ரூட்டை சேர்த்து தேவையான அளவு ஏலக்காய் தூள் சேர்த்து மீண்டும் அரைத்து எடுக்க வேண்டும். 

அரைத்து வைத்துள்ள மில்க் ஷேக்கை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறினால் அவ்வளவுதான் சுவையான பீட்ரூட் மில்க் ஷேக் தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Beetroot Milkshake recipe tamil


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->