எய்ம்ஸ் மருத்துவமனையில் வெங்கைய நாயுடு அனுமதி - Seithipunal
Seithipunal



திடீர் உடல்நலக்குறைவால் குடியரசுத் துணை தலைவர் வெங்கைய நாயுடு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கூடியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,அவருக்கு அதிக    ஒய்வு தேவை எனவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்துவந்த நாயுடு பாஜக சார்பில் குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

இதனை அடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் 13-வது துணை குடியரசு தலைவராக பதவியேற்ற அவருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்தநிலையில்,உயர்  ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு கூடியதால் வெங்கைய நாயுடு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice president Venkaiah Naidu has been admitted to the Delhi AIIMS hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->