இந்தியாவிலும் பரவ தொடங்கியுள்ள வெளிநாட்டு கலாச்சாரம்.!!! அதிர்ச்சி தகவல்.!!! - Seithipunal
Seithipunal


சில நாடுகளில் நாய்கறி உண்ணும் பழக்கம் உள்ளது. அதில், சீனா, வட கொரியா போன்ற நாடுகள் குறிப்பிடத்தக்கது.

தற்போது, நாய்கறி உண்ணும் பழக்கம் இந்தியாவிற்கும் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீன நாட்டில் நாய்கறி திருவிழா நடைபெறும். அப்போது உணவுக்காக ஆயிரக்கணக்கான நாய்கள் கொல்லப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ஆனால், அதை சீன அரசு கண்டுகொள்ளவில்லை.

தற்போது, இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, அசாம், மிசோரம் போன்ற மாநிலங்களில் நாய்க்கறி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

இதற்காக, நாய்கள் லாரிகள் மூலம் கடத்தி செல்லப்பட்டு அந்த மாநிலங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.

சில நாட்களுக்கு முன்பு, மிசோரம் மாநிலத்தில் ஒரு லாரியில் நாய்கள் கடத்தி செல்லப்படும் காட்சி சோசியல் மீடியாக்களில் பரவியது. 

இதனையடுத்து, அந்த லாரியை மடக்கிப் பிடித்த போலீசார், அதில் இருந்த 20 நாய்களை மீட்டனர்.

இந்தியாவிலும் நாய்க்கறி உண்ணும் பழக்கும் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is shocking that the spread of dogs meat in India


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->