மோடியின் பரிசு… வெற்று சொம்புதான்: சித்தராமையா தாக்கு! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து அரசியல் தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தெருத்திருப்பதாவது, கர்நாடகா அல்லது நாடு முழுவதும் இந்த முறை மோடி அலை இல்லை.

மோடி பெயரில் பா.ஜ.க வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்புகளை உள்ளது. 

கர்நாடகாவிற்கு மோடியின் பரிசு வெற்றுச் சொம்பு தான். ஒவ்வொருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவதாக தெரிவித்தார்கள். 

ஆனால் அதை செய்யவில்லை. வருடத்திற்கு இரண்டு கோடி வேலைவாய்ப்பு உருவாக்கி தருவார்கள் என தெரிவித்தனர். நல்ல நாட்கள் வந்ததா. ஒரு சிங்கிள் உறுதியைக் கூட மோடி அரசில் நிறைவேற்றவில்லை. 

மோடி, மாநில மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு வெற்றி சொம்பை கொடுத்துள்ளார். நம்முடைய மாநில கஜானா காலியாகவில்லை என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Siddaramaiah says Modi gift empty anvil 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->