தயவுசெய்து கெஞ்சி கேட்கிறேன் இதை மட்டும் செய்யாதீர்கள்.,ஹெய்தி நாட்டு மக்களின் நிலைமையை நினைத்து பார்த்து மாறுங்கள் .,நெஞ்சை உறையவைக்கும் ஷேவாக் வெளியிட்ட வீடியோ .,உள்ளே - Seithipunal
Seithipunal


ஹெய்தியில் களிமண்ணை சுட்டுமக்கள் சாப்பிடுட்டு வரும் நிலையில்   உணவுகளை வீணடிக்காமல் அதை பசியில் வாடுபவர்களுக்கு கொடுக்கும்  நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என கிரிக்கெட் வீரர் வீரேந்திர கேட்டுக்கொண்டுள்ளார். 

உலகின் மிக ஏழ்மையான நாடாக வட அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹெய்தி, நாடு உள்ளது. அங்கு வாழும் மக்கள் வேலையில்லாமலும், வறுமை, பஞ்சம் போன்றவற்றால் மோசமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். 

haiti people mud food with india க்கான பட முடிவு

மேலும் அவ்வாறு வாடும் பெரும்பாலான மக்கள், களிமண்ணில் எண்ணெய், உப்பு போன்றவற்றை சேர்ந்த அதை சப்பாத்தி போல தட்டி காயவைத்து சாப்பிடும் அவலநிலையில் உள்ளனர். 

haiti people mud food with india க்கான பட முடிவு

இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உணவு பொருட்கள், காய்கறிகள குப்பையில் கொட்டப்படுகின்றன.

waste food க்கான பட முடிவு

இந்நிலையில் உணவு பொருட்களின் அவசியத்தை உணர்த்தும் விதமாக, ஹெய்தி நாட்டின் அவலநிலையும் இந்தியாவின் உணவு பொருட்கள் வீணடிக்கப்படுவதையும் வீடியோவாக வெளியிட்டு, உணவை வீணடிக்க வேண்டாம் என ட்விட்டரில் கேட்டுக்கொண்டுள்ளார் கிரிக்கெட் வீரர் ஷேவாக். 

மேலும் அவர், ஒருவரின் உணவுத் மிகுதியாக இருந்தால், அதை பசியில் வாடும் மக்களுக்கு கொடுத்து உதவவேண்டும். இதற்கான அமைப்பை ஒன்றை உருவாக்கி உரியவருக்கு சிறப்பான முறையில் உணவளிக்க வேண்டும் என்று ஷேவாக் தெரிவித்துள்ளார். 



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

shewag tweet do not waste the food with video


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->