அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லவுள்ளார் ஜனாதிபதி திரவுபதி முர்மு! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேசம், அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து நாடு முழுவதிலும் இருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்திக்கு சென்று ராமரை தரிசனம் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை அயோத்திக்கு செல்ல உள்ளார். அங்கு செல்லும் அவர் அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய உள்ளார். 

இதனால் அயோத்தியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு ஜனாதிபதி அயோத்திக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

President Dravupati Murmu visit Ayodhya


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->