வேண்டாம் வேண்டாம் என்று கதறும் சிறுவர்கள்...வலுக்கட்டாயமாக நிர்வாணப்படுத்தி அரங்கேறும் கொடூரம்: வெளியான அதிர்ச்சி வீடியோ..! - Seithipunal
Seithipunal


மாகாராஷ்டிர மாநிலத்தில் சிறுவர்கள் இருவரை நிர்வாணப்படுத்தி அடித்து துன்புறுத்திய காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிராவில் ஜால்கன் மாவட்டத்தில் தாழ்தப்பட்ட சமூகம் அல்லாத மக்கள் குளிக்கும் இடத்தில் குளித்ததாக கூறி, தலித் சிறுவர்கள் இருவரை நிர்வாணத்துடன் சிலர் அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

அப்போது மொபைல் போனில் வீடியோ எடுத்த போது, அந்த சிறுவர்கள் உடலை இலைகளால் மறைத்த போது, அவர்கள் அந்த சிறுவர்களை இடைவிடாமல் அடிக்கின்றனர்.

இதில் சிறுவர்கள் வலி தாங்க முடியாமல் வேண்டாம் என்று கதறி அழுகின்றனர். இந்த வீடியோவை குஜராத் சுயேட்சை எம்எல்ஏவும், இளம் தலைவருமான ஜிக்னேஷ் மேவானி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Now, Una happens in Maharashtra


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->