ஆய்வுக்கட்டுரை போல் திருமண அழைப்பிதழ் - வைரலாகும் புகைப்படம் .! - Seithipunal
Seithipunal


காலங்கள் மாற மாற மக்களின் நடைமுறையிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில், ஒரு பகுதியாக திருமண தம்பதியினர் தங்களுடைய திருமண அழைப்பிதழை வித்தியாசமான முறையில் வடிவமைத்து வருகிறார்கள். 

அப்படி உள்ள திருமண அழைப்பிதழை நகைச்சுவைக்காக சமூக வளைதளத்தில் வெளியிட்டு வைரலாகுவதால் அனைவரும் அதே போல தங்களுடைய திருமண அழைப்பிதழையும் வடிவமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பங்களாதேசத்தில் ஒரு பிஎச்டி முடித்த ஜோடி தங்களுடைய திருமண அழைப்பிதழை ஆய்வுக் கட்டுரை போல் வடிவமைத்துள்ளனர். தற்போது அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதேபோல் சமீபத்தில், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு திருமண ஜோடி, அழைப்பிதழை டேப்லெட் ஸ்டிரிப்பின் பின்புறம் போல வடிவமைத்துள்ளனர். இந்த புதுமையான மற்றும் நகைச்சுவையான திருமண அழைப்பிதழ்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் மகிழ்விக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

new married couples wedding invitation viral in social media


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->