ராணுவ உடையில் கலக்கும் பிரதமர்.!!! எல்லையில் தீபாவளி கொண்டாட்டம்.!! - Seithipunal
Seithipunal


கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற மோடி, கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ராணுவத்துடன் இணைந்து தீபாவளி பண்டிகை கொண்டாடி வருகிறார்.

அந்த வகையில், ஜம்மு காஷ்மிர் மாநிலம் குர்ஸ் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு வீரர்களுடன் இணைந்து பிரதமர் மோடி தீபாவளி கொண்டாடினர்.

அப்போது, ராணுவ வீரர்கள் மத்தியில் மோடி கலந்துரையாடினார். மேலும் வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி, அவர்களுக்கு தனது கையால் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும், ராணுவ வீரர்களுடன் இணைந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி  வெளியிட்டுள்ளார். 

ராணுவ வீரர்களுடனான கலந்துரையால் தனக்கு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime Minister Modi Diwali celebrated with border guards in Jammu and Kashmir Valley


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->