மக்களவை தேர்தல் 3 ஆம் கட்ட வாக்குப்பதிவு: மதியம் 3 மணி நிலவரம்.!
Lok Sabha Election Phase 3 Voting 3 pm
உத்திரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தலில் மதியம் 3 மணி நிலவரம் படி 50.71% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,
சத்தீஸ்கர் - 58.19 சதவீதம்
கோவா - 61.39 சதவீதம்
அசாம் - 63.08 சதவீதம்
பீகார் - 46.69 சதவீதம்
உத்தரப் பிரதேசம் - 46.78 சதவீதம்
மேற்கு வங்காளம் - 63.11 சதவீதம்
குஜராத் - 47.03 சதவீதம்
கர்நாடகா - 54.20 சதவீதம்
மத்தியப் பிரதேசம் - 54.09 சதவீதம்
மகாராஷ்டிரா - 42.63 சதவீதம்
English Summary
Lok Sabha Election Phase 3 Voting 3 pm