கேரளாவில் வாக்களிக்கவந்த இடத்தில் கோடைவெயிலுக்கு 10 பேர் பலி!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், முதல்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாடு உட்பட 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுக்குக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது, வாக்களிக்க வந்த முதியோர்கள் கோடைவெயிக்கு மயக்கம் அடைந்து உயிரைவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிட தக்கது.

மக்களை தேர்தலுக்கான இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 26ம் தேதி நடைபெற்றது. கேரளா கோழிக்கோடு நகர பூத் ஏஜென்ட் பணியில் இருந்தபோது திடீரென மயக்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் தேர்தல் நாள் அன்று பல்வேறு இடங்களில் கோடைவெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala voters vote polling hatewave death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->