சீன்போடும் பாகிஸ்தான் - சீனாவுக்கு 'செக்' வைத்த இந்தியா : ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தம்...!! - Seithipunal
Seithipunal


மாஸ்கோ :  ரஷ்யாவிடம் இருந்து ரூ.39,000 கோடிக்கு இந்தியா ஏவுகணை தடுப்பு கருவிகளை வாங்க உள்ளது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ரஷ்யாவிடமிருந்து சீனா 6 எஸ் - 400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்புகளை வாங்கியது.இந்தநிலையில், தற்போது இந்தியா 4 எஸ் - 400 அமைப்புகளை வாங்க முடிவுசெய்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளதாக கூறப்படுகிறது.

எதிரி நாட்டு ஏவுகணைகளை நடுவானிலே கண்டறிந்து வழி மறித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த எஸ் - 400 ரக ஏவுகணைகள். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை முறையடிக்கும் விதமாக இந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகள் நிலை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India-Russia missile air defense deal..agreement sign


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->